Tag: billa 3

முன்னணி இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு ..!

தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி மூன்று பேரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு – சிம்பு இணையும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து […]

#simbu 3 Min Read
Default Image