Tag: bill issue

உள்துறையை நாடியது திமுக?! அரசியல் விறுவிறு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு  தி.மு.க  கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தி இதோ:- நாடளுமன்ற தி.மு.க கொறடாவும், மூத்த எம்.பியுமான ராஜாவிடமிருந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பட்டதாக  கூறப்படுகிறது.அந்த கடித்தத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நம் நாட்டில், காவல்நிலைய விசாரணைகளின்போது ‘லாக் அப்’ மரணங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பது, மிக துரதிர்ஷ்டவசமானது. கைது செய்யும் போதும், அதன்பின் விசாரணை […]

#AmitShah 5 Min Read
Default Image