அமெரிக்காவில் தொழிலதிபர் தனது வளர்ப்பு நாயை கவனிப்பதற்காக 5 மில்லியன் டாலர்களை எழுதி வைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டென்னிஸீ நகரில் உள்ள மிகப் பெரிய தொழிலதிபர் பில் டோரிஸ் .திருமணமாகாத இவர் பார்டர் கோலி என்ற இனத்தை சேர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார்.8 வயதான அந்த லுலு என்ற நாய்குட்டியை பராமரிப்பதற்காக நாயின் உரிமையாளர் 5 மில்லியன் டாலர்களை(இந்திய மதிப்பில் ரூபாய் 50கோடி) அறக்கட்டளை ஒன்றிற்கு எழுதி வைத்து விட்டு கடந்தாண்டு மரணமடைந்துள்ளார் . இந்த நிலையில் […]