கொரோனா தடுப்பு மருந்துகளை தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 13,266,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576,285 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அவற்றை மிகவும் தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். […]