கதறி அழுத கன்றுக்குட்டி…காரால் நசுக்கி கொலை செய்த கொடூரன்!
சத்தீஸ்கர் : பிலாஸ்பூரில் பசுக் கன்று ஒன்றை வேண்டுமென்றே காரால் ஒருவர் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷேக் ஷாஹித் என்ற நபர் தன்னுடைய காரை வைத்து கன்றுக்குட்டியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. வேண்டுமென்றே காரை வைத்து பின்னோக்கி கன்றுக்குட்டியை கொலை செய்து இருக்கிறார். சிசிடிவியில் பதிவான வீடியோவின் படி, கார் பின்னோக்கி நகர்ந்தபோது, கன்று சோகத்தில் அலறியது. அருகில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டியின் தாய் மற்றும் பிற பசுக்கள், அழுகையை […]