புதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். நாம் வாங்கிய புதிய பைக்கில் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். 1000 கிலோமீட்டரை கடந்த பின்னர், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை […]