வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். இருவரும் பைக்கில் குளித்து கொண்டே சென்றதால் தலா 80 டாலர் அதாவது (ரூ .5,200) அபராதம் விதித்தனர். பைக் வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். வியட்நாம் நாட்டில் பின் டுவாங் மகாணத்தில் ஹீய்ன்தன் கான் (23) என்ற இளைஞரும், இன்னொருவரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர்.அவர்களிருவரும் சட்டை அணியாமல் மோட்டார் சைக்கிளில் அவர்கள் […]
புத்தாண்டில் பைக் ரேஸ்க்கு தடைவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புத்தாண்டில் பைக் ரேஸ்க்கு தடை விதிக்கும் படி எஸ்.பி., ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபிக்கு ஆணை பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றகிளையில் தொடர்ந்த இந்த வழக்கில் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதில் நீதிமன்றம் மதுரையைபோன்று அனைத்து மாவட்டங்களிலும் பைக்ரேஸ்க்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறைக்கு காவல் ஆணையர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
கன்னியாகுமரி: ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.கரீம் நாட்டின் அமைதி, மதநல்லிணக்கம், பசுமை இந்தியா, இளைஞர்கள் வாகனப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.3.2018ல் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இருந்து இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார். டெல்லி, பஞ்சாப், உத்ரகாண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக 4,500 கி.மீ தொலைவினை 20 நாள்களில் கடந்து […]