கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், பைக் ரேசில் ஈடுபட்டு, சிறுமிக்கு படுகாயம் ஏற்படுத்திய 2 இளைஞர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். குளச்சலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதிகாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார்கள் உள்ளது.இன்று காலை குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், 5 பைக்குகளில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். குளச்சல் பஸ் நிலையம் அருகே, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ரேஸ் பைக் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த […]
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான டுகாட்டி மோட்டார் சைக்கிளில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களைப் பெற முடியும் டூகாட்டி(Ducati ), வோல்க்ஸ்வாகன் பைனான்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, டுகாட்டி பைனான்சியல் சர்வீசஸ் (டிஎஃப்எஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள எந்தவொரு டுகாட்டி வியாபாரி மூலமாக தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை பெற முடியும். தங்கள் நிதி சேவைகளை கிக்ஸ்டார்ட் செய்ய, டுகாட்டி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 19,999/- இந்த சேவையின் […]
டிவிஎஸ்(TVS) நிறுவனத்தின் அப்பாச்சி 200 (APACHE 200) பைக்கில், டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ரேஸ் எடிசன் 2.0 மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ரூ. 95,185 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 35 ஆண்டுகால ரேசிங் பாரம்பரியத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் (A-RT (anti-reverse torque) slipper clutch) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த ஆன்ட்டி- ரிவர்ஸ் டார்க் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்ற முதல் பைக் மாடல் என்ற பெருமையும் […]
சாலையில் அதிவேகமாக சாகஷம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.இதனால் பொது மக்கள் அனைவரும் சிரமத்துக்குள்ளாகினர்.இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது .எனவே இதனால் விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்க காவல் துறை புகார் கொடுக்க அலைப்பேசி எண் கொடுத்துள்ளது. எனவே அதிவேகத்தில் வாகனம் ஓட்டி சாகசம் செய்யும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 90031 30103 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது …மேலும் விதிகளை மீறும் நபர்கள் குறித்து வீடியோ எடுத்து அனுப்பவும் காவல்துறையினர் […]
புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேசர்கள் அதிகமாக சாகசங்கள் செய்தனர். இதனால், சென்னையில் மட்டும் பல விபத்துகள் நடந்தன. இதில் ஒரு பைக் ரேஸ் கும்பலொன்று சாலையில் இருக்கும் தடுப்புவேலியை இழுத்து சென்றன, இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த கும்பலை பிடிக்க தற்போது சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளது. source : dinasuvadu.com