கலப்பு உலோகங்கள் மற்றும் புதுமையான வழிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், வாகனங்களை உருவாக்குவது தற்போது பல நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துள்ளது. அந்த வகையில், மூங்கில் மர சட்டங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரீன் ஃபால்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பைக்கை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பனாட்டி என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மின்சார பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும், […]