இந்திய சந்தையில் சிறந்த இடத்தை பிடித்திருப்பது ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இப்போது புதிதாக பிஎஸ்6 என்ற தரத்திற்க்கு மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு புதிதாக அறிமுகமாகவுள்ள தண்டர்பேர்டு 350எக்ஸ் என்ற புதிய மாடலுக்கு காவி நிறத்தை புதிதாக வழங்கியுள்ளது. மேலும் இந்த மாடலின் புகைப்படங்களையும் தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் சற்று தெளிவாக காணலாம். இருசக்கர வாகன விற்பனையில் மாஸ் காட்டும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்க்கனவே வெளிவந்த தண்டர்பேர்டு 500 எக்ஸ் பைக்கிற்கு கொண்டுவந்துள்ள […]