மதுரை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பர்மா காலனி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்த கிறிஸ்தவ புல்டர்ஸ் அசெம்ப்ளி சபை நடத்தி வந்தவர் விஜயன் , மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்பு மதுரை சுப்பிரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஒரு மெக்கானிக் மூலம் விற்க திட்டமிட்டு அந்த மெக்கானிக்கிடம் கேட்டார், ஆனால் விஜயனால் மோட்டார் சைக்கிள் குறித்து போதிய விவரங்களை கூற முடியாமல் தவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த மெக்கானிக் உடனடியாக அங்குள்ள சுப்பிரமணியபுரம் […]