நடிகை அமலாபால் நடித்து வரும் படத்தில் பிஜிலி ரமேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பலரும் பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர். அப்படி பிரபலமானவர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்தின் ரசிகரான பிஜிலி ரமேஷ். இவரது பேச்சை பலர் டப்ஸ்மேஷ் செய்தும் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து யூடியூப் வீடியோக்களில் நடிகராக வலம் வந்த பிஜிலி ரமேஷ் கோலமாவு கோகிலா படக்குழுவினர் வெளியிட்டிருந்த புரமோஷன் வீடியோ ஒன்றில் நடித்திருந்தார். கோலமாவு […]