சென்னை : இறப்பதற்கு முன்பு நடிகர் பிஜிலி ரமேஷ் தனது மனைவியிடம் ரஜினிகாந்த்துடன் கூலி படத்தில் நடிக்கவேண்டும் என தனது கடைசி ஆசையை கூறியிருக்கிறார். நகைச்சுவை நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகருமான பிஜிலி ரமேஷ் குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்பட்ட கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இறப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஜிலி ரமேஷ் மண்ணை விட்டு மறைந்த நிலையில், அவர் இறப்பதற்கு […]
சென்னை : நடிகர் பிஜிலி ரமேஷ் கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யூடியூப் சேனல்களில் PRANK வீடியோ மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு, நட்பே துணை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிஜிலி ரமேஷ். இவர் இந்த படத்தை தொடர்ந்து, AI, ஆடை, பொன்மகள் வந்தால், கோமாளி, லக்க்,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் […]
சமிபகாலமாக சமுக வலைத்தளங்கள் மூலம் எதையாவது பேசி பிரபலம் அடைந்து விடுகின்றனர் .இது அவர்களுக்கு நல்லதையும் கெட்டதையும் கொடுக்கிறது நமக்கும் பிரச்சனை வரமால் பார்த்துக்கொண்டால் சரி. கடந்த ஒரு வாரமாக சமுகவளைதலங்களை தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கட்டி போட்டுள்ளவர் பிஜிலி ரமேஷ் .இவர் ஒரு யூடுப் சேனலுக்கு கொடுத்த பேட்டி இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ளது. தீவீரமான ரஜினி ரசிகரான இவர் ஒரு யூடுப் காமெடி நிகழ்ச்சிக்கு இவரை வைத்து சிறு விளையாட்டு விளையாண்டனர் இது […]