நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள சாண்டி, முகன், தர்சன் மற்றும் கவின் இருவரும் எப்போதுமே ஜாலியாக விளையாடுவதுண்டு. அந்த வகையில், தர்சன் மற்றும் முகன் இருவரும் இணைந்து சாண்டியை தோளில் தூக்கிக் கொண்டு வளம் வருகின்றனர். இதனையடுத்து சாண்டி குருநாதா! குருநாதா! என கத்திக் கொண்டே இருக்கிறார். View this post on Instagram Funny Guys???? […]