Tag: Biharpoliticalcrisis

பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். பின்னர் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். […]

#Bihar 5 Min Read

ராஜினாமா செய்தார்.. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்..!

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார். இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை […]

#Bihar 4 Min Read

#BREAKING: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார். பீகார் ஆளுநர் […]

#Bihar 5 Min Read
Default Image

#BREAKING: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் […]

#Bihar 3 Min Read
Default Image

ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் – ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ்குமார்!

பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல். பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் […]

#Bihar 4 Min Read
Default Image