கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆளும் அரசை, எதிர்க்கட்சிகள் விமர்சித்து குற்றச்சாட்டி வருகிறது. பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்திருந்தார். குடித்தால் இறந்து விடுவீர்கள் என எச்சரித்தும், தொடர்ந்து அப்படி […]
கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் கள்ளச்சாராயம் […]
அரசு எச்சரித்தும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு தர முடியும் என பீகார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆவேசம். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு மீது போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்தது குறித்த சட்டப்பேரவை விவாதத்தில் அம்மாநில […]