பீகாரில் இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டிய காரணத்தினால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் […]
Nov- 11: 04.12 AM: ஜனநாயக கூட்டணி அபார வெற்றி: 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -74, ஜே.டி.யு -43, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 75, காங்கிரஸ் – 19, இடதுசாரிகள் – 16 = 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் மீண்டும் ஆட்சி ஆட்சியமைக்க தேவையான 122 […]
பீகாரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல், மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது. […]
பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நாளை வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் […]
தேர்தலுக்கு பின் நடந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில் மெகா கூட்டணி, 120 இடங்களை கைப்பற்றும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான […]
பீகார் சட்டமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி, 45.85% வாக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 1204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில், […]
பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான […]
பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இன்று 17 மாவட்டங்களில் […]
பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்பவேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.அதன்படி ,முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நாளை (நவம்பர் 3 -ஆம் தேதி )தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,2019 […]
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக […]
ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடி அரசு உதவி செய்ததா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகாரில் காங்கிரஸ் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி […]
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது பீகாரில் […]