Tag: BiharElection

BiharElectionResults: பாஜக முன்னிலை.. தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்?

பீகாரில் இன்னும் 3 கோடி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட வேண்டிய காரணத்தினால், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என கூறப்படுகிறது. 243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் […]

BiharElection 4 Min Read
Default Image

Bihar Election Results 2020 live: பாஜக அபார வெற்றி.. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!

Nov- 11: 04.12 AM:  ஜனநாயக கூட்டணி அபார வெற்றி:  243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி= பா.ஜ.க -74, ஜே.டி.யு -43, வி.ஐ.பி – 4, ஹெச்.ஏ.எம் – 4 = 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணி= ஆர்.ஜே.டி – 75, காங்கிரஸ் – 19, இடதுசாரிகள் – 16 = 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் மீண்டும் ஆட்சி ஆட்சியமைக்க தேவையான 122 […]

BiharElection 30 Min Read
Default Image

Biharelections: தொடங்கவுள்ளது வாக்கு எண்ணிக்கை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்!

பீகாரில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களிழும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல், மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது. […]

BiharElection 4 Min Read
Default Image

Bihar Elections: அடுத்த முதல்வர் யார்?? நாளை நடைபெறவுள்ளது “வாக்கு எண்ணிக்கை!”

பீகார் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நாளை வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும், நேற்று நடந்த இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் […]

BiharElection 5 Min Read
Default Image

பீகாரில் முடிவிற்கு வரப்போகிறதா நிதிஷ் குமாரின் ஆட்சி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் புதிய தகவல்!

தேர்தலுக்கு பின் நடந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், இதில் மெகா கூட்டணி, 120 இடங்களை கைப்பற்றும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான […]

BiharElection 4 Min Read
Default Image

Bihar Elections: 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி, 45.85% வாக்குகள் பதிவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தமாக 1204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குச்சாவடியில் முறைகேடுகள், அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணிக்காக ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். இந்நிலையில், […]

BiharElection 2 Min Read
Default Image

Bihar Elections: தொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்!

பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான […]

BiharElection 3 Min Read
Default Image

பீகாரில் காங்கிரஸ் 70 தொகுதிகளை போட்டியிடும் – தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு..!

பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதி  3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் சட்டமன்றத்தில் 243 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடது கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடும். அதில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, சிபிஐ எம்எல் கட்சி 19 போட்டியிடும் […]

BiharElection 2 Min Read
Default Image