பீகாரில் செப்டம்பர் 28 முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில், 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளிகளை செப்டம்பர் 28 முதல் மீண்டும் திறக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், […]