BREAKING NEWS:கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் பாஜகவிற்கு ஆப்பு! தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மனு!
தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டது. காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் […]