BPSC: பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (BPSC) பிளாக் தோட்டக்கலை அதிகாரி காலியிடத்தை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 318 காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படித்து கொண்டு அதிகாரப்பூர்வ வலைத்தளமான BPSC Block Horticulture Officer என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை நிரப்புவதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் ஆணையத்தின் இணையதளமான www.bpsc.bih.nic.in சென்று அறிந்து கொள்ளலாம். READ MORE […]