பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 10 வேட்பாளர்களும், ராம்கர் தேர்தலில் 5 பேரும், இமாம்கஞ்சில் 9 பேரும், பெலகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் 14 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் காலையில் இருந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தராரி, ராம்கர் தொகுதிகளில் பாஜகவும், […]