Tag: bihar buxar

பீகாருக்கு பறந்த உத்தரவு ! 10 தூக்குக் கயிறுகள் தயாரிக்க காரணம் என்ன ?

பாலியல் வழக்கில் தொடர்பு உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. தற்போது பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு 10 தூக்கு கயிறுகளை தயாரித்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில  நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பிரியங்காவை எரித்து கொன்ற 4 பேரை […]

bihar buxar 5 Min Read
Default Image