Tag: BigilTrailerFromToday

கேட்கல…. கேட்கல.. சத்தமா !வெளியானது தளபதி விஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் !

தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் ட்ரைலர் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது .மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்து விட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனம் இன்று பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் அறிவித்தது.மேலும் படம் […]

Bigil 3 Min Read
Default Image