தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியானது. இந்த படம் உலகளவில் சுமார் 300 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி […]
சிறப்புக் காட்சியில் புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளகர்ளுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு […]
வருகின்ற 25ம் தேதி விஜய் நடிப்பில் ‘பிகில்’ படமும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படமும் வெளியாகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மாபெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று கைதி படம் தயாரிப்பாளர் S.R. பிரபு அவர்கள் விஜய் ரசிகர்களை கடுமையை திட்டியவாறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கைதி படம் சார்பாக “நோ ஹீரோயின், நோ டூப், நோ சாங்ஸ், நோ ரொமான்ஸ்” என விளம்பரம் ஒன்று வெளியாகியது. இதை விஜய் […]
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் “மாதரே” பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளிவந்த சில மணி நேரத்தில் பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.
பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரகுமான் படித்த சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தான் நேற்று படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.இதனையடுத்து ரகுமான் […]
நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில் ஆகும். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இந்தபடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி […]