மக்களுக்கு முன் எனக்கு தேவையில்லாத கெட்ட பெயரை உருவாக்க செஃப் சுரேஷ் நினைக்கிறார் என நித்த சம்பத் கூறியுள்ளார். பல மாத கொரோனா ஊரடங்குக்கு பின்பு வீட்டிலிருந்தே மக்கள் பொழுதுபோக்கு அடைவதற்காக மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி துவங்கி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான விஜய் டிவியின் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள […]
நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், சுஜா வருணி, சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சிவா […]