நடிகை ஷகிலா ஆரம்ப காலகட்டத்தில் ஆபாசமான படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கவர்ச்சி நடிகையாக மக்கள் பார்க்கும் காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2-வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நிலையில் அதில் கலந்து கொண்டு சமையல் செய்து அசத்தினார். அருமையாக சமையல் செய்து செப்களை ஆச்சார்ய படுத்தியது போல காமெடியான பல விஷயங்கள் செய்து மக்களின் மனதில் இடமும் பிடித்தார். […]