பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3-வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் “பிக் பாஸ்” வீட்டிற்குள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க நினைகிறீர்கள்..? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள். அப்போது ஜனனி ஆயிஷாவிடம் இருந்துநான் விலகி இருக்க […]