பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் […]