நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம் நான் தான் எனவும், எனது கருத்துக்கள் சொல்லக்கூடிய விதம் தவறாக இருந்ததும் தான் என அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அனிதா சம்பத். கலந்து கொண்ட சில வாரங்கள் இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதன் பின் இவர் அனைவரிடமும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்ததால் இவருக்கு ஹேட்டர்ஸும் அதிகரித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு […]