Tag: #BiggBoss

பிக் பாஸ் கமலால்…. தமிழக அரசியலில் புதிய திருப்பம்

தமிழக அரசு பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஓ.பி.எஸ் அணி ஆதரவு தெரிவித்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கண்டிக்கும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் கருத்து தெரிவித்து வந்தனர்.  அந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதற்கு கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், முன்னாள் […]

#BiggBoss 4 Min Read
Default Image

சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ்…..!

ஹைதராபாத்: ஹிந்தி மற்றும் தமிழில் பல சர்ச்சைகளுக்கு இடையே ஓடிகொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் தொடங்குவதற்கு முன்பே, முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.  அந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் உள்ளே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஓட்டையின் வழி எட்டிப்பார்ப்போம் என்று சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இதற்கு […]

#BiggBoss 2 Min Read
Default Image

மீண்டும் பரணி அதிரடி திருப்பம் பிக்பாசில்

இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பரணி கலந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பிக்பாசில்  நீக்க பட்டவர்கள் அவர்கள் வீட்டிற்க்கு செல்ல அனுமதி இல்லை இதனால் அவர்கள் பக்கத்தில் தங்க வைகபட்டுள்ளனர் பிக்பாசின் நோக்கம் அனைவரையும் பாக்க வைப்பதே இதனால் நீக்க பட்டவர்கள் இணைக்க பட்டு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி அங்கிருந்த இதர 14 பேர்கள் யாரிடம் ஒட்ட முடியாமல் தவித்துவந்தார். அதன் பின் ஒரு சூழ்நிலையில், நடிகர் […]

#BiggBoss 4 Min Read
Default Image

இன்று பிக்பாசில் இருந்து வெளியேற போகும் நபர் இவரா ?

பிக் பாஸ் வீட்டில் இன்று வெளியேறப் போவது யார் என்று எதிர்பார்ப்பு இன்று தீயாய் சமுக வலைதளங்களில் பரவுகிறது  பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஒருவர் இன்று இரவு வெளியேற்றப்பட உள்ளார். வையாபுரி, ஆர்த்தி, ஜூலி ஆகிய மூவரில் ஒருவர் இன்று எலிமினேட் ஆகிறார். ஆர்த்தி ஆர்த்தியை வெளியில அனுப்புங்க ப்ளீஸ் அப்போ தான் அடுத்த எபிசோட் பாப்போம் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். வையாபுரி எல்லோரும் ஆர்த்தி ஆர்த்தி சொல்றாங்க ஆனால் பார்ப்போம். என்ன ஆகுதுன்னு. […]

#BiggBoss 2 Min Read
Default Image

பிக்பாசுக்கு அட்வைஸ் கொடுத்த …… திருமாவளவன்,கிருஷ்ணசாமி

கமல், பிக் பாஸ் நடிகர்கள் இந்த இடத்தில் 10 நாள்கள்இருங்கள்! திருமாவளவன் அட்வைஸ்”பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் உள்ளிட்ட குழுவினர் சேரியில் வந்து 10 நாள்கள் இருந்து பார்க்கட்டும். அப்போதுதான் சேரி மக்களின் அன்பு, அரவணைப்பு தெரியும். உங்க விளம்பரத்துக்காக சேரி மக்களை அசிங்கப்படுத்தாதீர்கள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விருது வென்ற பிக்பாஸ் குடும்பத்தார் : தமிழக அரசு அறிவித்துள்ள 2009 முதல் 2014 ஆண்டு வரையிலான சினிமா […]

#BiggBoss 7 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் பேய் அலறிய நமீதா (வீடியோ உள்ளே )

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி சந்திரமுகி வேஷம் போட்டுள்ளார். இன்றைய ப்ரொமோவில் ஜூலியை மீண்டும் டார்கெட் செய்வது போன்று காட்டியுள்ளனர். ஜூலி ப்ரொமோவில்  சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.  வீடியோவில் குண்டு ஆர்த்தி, நமீதா உள்ளிட்ட பெண்கள் ஒன்றாக அமர்ந்து ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீ கேடின்னா, நான் மகா கேடி என்கிறார் நமீதா.இதனால் கடும் வாக்குவாதம் நடப்பது போல காட்டி உள்ளனர் .இதனால் இன்று  நெட்டிசன்களுக்கு திணியாக  உள்ளார் ஜுலி இதை […]

#BiggBoss 2 Min Read
Default Image

சேரியில் தங்கபோகும் காயத்ரி

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவை திட்டியது பூதாகரமாக வெடித்துள்ளது. சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன. பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை இதற்கு தெரிவித்துள்ளனர். காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜாவும் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னதாக இந்து மக்கள் கட்சி இந்த நிகழ்ச்சி குறித்து புகார் அளித்துள்ளது. நடிகர் கமல் உள்பட […]

#BiggBoss 4 Min Read
Default Image

ஓவியாவிற்கு சக்காலத்தியான ஜுலி

ஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி. ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடித்தவுடன், காயத்ரியை தனியாக அழைத்து ஆரவ்வை பார்த்தால் ஏதோ செய்கிறது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறியுள்ளார். பின்னர் காயத்ரி இதை மற்றவர்களிடம் கூறி கலாய்த்தார். ஆரவ்வும், ஜுலி ஆரம்பத்தில் கவலையாக இருந்ததால் ஆறுதல் […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக்பாஸ் காயத்திரிக்கு பளார் ..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். இவர் தன் சக போட்டியாளரை சேரி பிகேவியர் என ஆத்திரத்துடன் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “காயத்ரி ரகுராம் சேரி வாழ் மக்களை அவமானப்படுத்திவிட்டார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். தவிர இந் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடிகைகள் […]

#BiggBoss 4 Min Read
Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை !

விஜய் டிவியில் தினசரி வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது, இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், […]

#BiggBoss 4 Min Read
Default Image