பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது மூன்றாவது சீசன் நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் வெவ்வேறு இடத்தில இருந்து கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த வெற்றி பெற்றார். இந்நிலையில், எப்பொழுதுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முகன் பாட, அங்குள்ள […]