இமான் அண்ணாச்சி தான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார் என இசைவாணி கூறுவது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இசைவாணி ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடனான பேச்சை நிறுத்தி கொள்கிறார் அல்லது அவருடன் மீண்டும் பேசும் பொழுது அதை மனதில் வைத்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுதும் இமான் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறார் என வீட்டில் உள்ளவர்களிடம் […]