பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 80-வது நாளை எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் ஷிவின், அசீம், விக்ரமன், எடிகே, மைனா நந்தினி, ரச்சிதா, மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ஆகிய 9 பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் யார் வெற்றிபெற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வாரம் வீட்டிற்குள் ‘ஃப்ரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவார்கள். அவர்களிடம் பேச வைத்து […]
பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாராம் ராபர்ட் மாஸ்டர் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் குயின்ஷியிடமும், ரச்சித்திவிடமும் தான் நெருக்கமாக பழகினார். இதையும் படியுங்களேன்- தமிழில் பிளாக் பாஸ்டர்…தெலுங்கு துறைக்கு […]
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்திற்கு முன்பு நிவாஷினி வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலருக்கு பேவரட்டாக இருந்த ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதையும் படியுங்களேன்- குத்தாட்டத்திற்கு ஊ சொன்ன ‘ஹாட்’ […]
பிக் பாஸ் 6-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட சில காமெடியான சம்பளம் நடப்பதால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள். வாரம் வாரம் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த 6-வது சீசனில் தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக […]
பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சில் நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். பிக் பாஸ் கொடுத்த நேற்று டாஸ்கின் விதிமுறையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட குயின்ஸி, ஜனனி, நிவா, விக்ரமன் ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வெளியே உறங்கினார்கள். வெளியே மிகவும் கொசு கடித்து கொண்டிருந்ததால், இரவு முழுவதும் தூங்காமல், எப்போது விடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். இதையும் படியுங்களேன்- 4 […]
நடிகர் கமல்ஹாசல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழின் ஆறாவது சீசன், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் சேனலில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்று பிக்பாஸ் ப்ரமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுதார். […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளால் பிரபலமான ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததுள்ளது. ஐந்தும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் என்றொரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள். இந்நிகழ்ச்சி மூலம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார் . இந்த நிலையில், எப்போது தான் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் […]