பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

mayakrishnan bigg boss

விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். மாயா லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மாயாவிற்கு தற்போது ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக … Read more

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார்? எகிறும் எதிர்பார்ப்பு!

bigg boss season 7 winner tamil

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. எல்லா சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு பல வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. மக்களை கவரும் வகையில் போட்டியாளர்களும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் செய்து மக்களை கவர்ந்தனர். நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் என்பதால் எந்த போட்டியாளர் வெற்றியாளராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது.  கடந்த வாரம் பிக் … Read more

அடேங்கப்பா! பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nixen bigg boss

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த போட்டியாளர் அதிகம் வாக்குகளை பெற்று போட்டியில் வெற்றிபெற்று வெற்றியாளராக ஆக போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தாலும் வாரம் வாரம் எலிமினேஷன் தவறாமல் நடந்துகொண்டு ஒரு ஒரு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றார்கள். அந்த வகையில், கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருக்கும் நிக்சன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே வீட்டிற்குள் இருந்த இவர் கடந்த … Read more

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா?

vichitra saravana vickram raveena

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. 82 நாட்களை கடந்து இருக்கும் நிலையில், போட்டி கடுமையாக கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் அனைவரும் சுறு சுறுப்பாக விளையாடி வருகிறார்கள். வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷனும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு கூல் சுரேஷ் வெளியேறினார். அவரை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் கிடைத்து … Read more

வெந்து தணிந்தது காடு வீட்டை விட்டு போறேன் வழியை விடு! எலிமினேட் ஆன கூல் சுரேஷ்?

cool suresh

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் நடைபெற்று அதில் தேர்ந்தடுக்கும் போட்டியாளர்களின் வாரம் வாரம் ஒருவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று  ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறார். அந்த வகையில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவின் மகள் ஜோதிகா குறைந்த வாக்குளை பெற்று வெளியேறினார். அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான கடந்த வாரம் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வாக்களிக்க தவறினார்கள். இதனால் … Read more

இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்? நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்கள்!

bigg boss 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டு அதில் மக்களிடம் குறைவான வாக்குகள் யார் வாங்குகிறார்களோ அவர்கள் வீட்டை விட்டு எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில், கடைசியாக கடந்த வாரத்திற்கு முன்பு வனிதாவின் மகள் ஜோவிகா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து அதற்கு அடுத்தவரமான அதாவது கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடிய காரணத்தால் பெரும்பாலான … Read more