விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். மாயா லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மாயாவிற்கு தற்போது ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக […]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. எல்லா சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டு பல வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டது. மக்களை கவரும் வகையில் போட்டியாளர்களும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் செய்து மக்களை கவர்ந்தனர். நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் என்பதால் எந்த போட்டியாளர் வெற்றியாளராக போகிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது. கடந்த வாரம் பிக் […]