பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசீம், ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், அமுதவாணன், தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் மணிகண்டன் வேறுயாரும் இல்லை தற்போது கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஏனென்றால், இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். நடந்து முடிந்த 5 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். […]