Tag: bigg boss season 5

அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்.., ஆண்டவரா.? சிம்புவா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளால் பிரபலமான ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததுள்ளது. ஐந்தும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதற்கிடையில்,  பிக்பாஸ் அல்டிமேட் என்றொரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள். இந்நிகழ்ச்சி மூலம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார் . இந்த நிலையில், எப்போது தான் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் […]

#KamalHaasan 3 Min Read
Default Image