விஜய்யுடன் இருக்கும் நட்பு குறித்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட BMW -வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கினார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் […]