சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் நேற்று (ஜனவரி 19) நிறைவடைந்தது.மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் முத்துக்குமரன், ராயன், பவித்ரா, விஷால், சவுந்தர்யா ஆகிய 5 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்வாகினர். இறுதியில் பிக் பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். 2வது இடத்துக்கான வெற்றியாளராக […]
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த போட்டியை இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகள் நேற்று (ஜனவரி 19) நிறைவடைந்தது. மொத்தம் 24 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் முத்துக்குமரன், ராயன், பவித்ரா, […]