Tag: BIGG BOSS 5

BIGG BOSS 5 : பிரியங்கா மற்றவர்களை ரொம்ப மட்டம் தட்டி பேசுறாங்க.., எரிச்சலா இருக்கு ….!

பிரியங்கா மற்றவர்களை ரொம்ப மட்டம் தட்டி பேசுறாங்க என அக்ஷரா கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் தற்பொழுது நடைபெறுகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் தாமரை, அக்ஷரா, பிரியங்கா, ராஜு, நிரூப் ஆகியோர் மாற்றி மாற்றி நாமினேஷன் செய்துகொள்கின்றனர். அப்பொழுது பிரியங்கா பிறரை மட்டுப்படுத்தி […]

Akshara 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : என்னைய பத்தி சொல்றதுக்கே உங்களுக்கு தகுதி கிடையாது ….!

என்னை பற்றி பேச உனக்கு தகுதி கிடையாது என தாமரை பிரியங்காவை பார்த்து கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் ப்ரியங்காவுக்கும்  தாமரைக்கும் இடையே அவ்வப்போது சில கசப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பிரியங்காவும் தாமரையும் கேப்டன் டாஸ்க் வாக்குவாதப்பட்டுள்ளனர். அப்பொழுது தாமரை ப்ரியங்காவிடம் எதை வேண்டுமானாலும் நேரடியாக சொல்லுங்கள் என கூறியுள்ளார். எனவே பிரியங்கா தாமரை குறித்து […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : ஐயோ அபிஷேக் உனக்கு இந்த அவமானம் தேவையா …!

 பிக் பாஸ் வீட்டில் வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்படுவது யார் என அபிஷேக்கிடம் கமல் சார் கேட்டுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். மக்களால் வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில்  8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேற்றப்பட போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் மற்றும் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே எதிர்பார்த்து […]

Abhishek 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : சான்சே கிடையாது தாமரை …., வாய் பேசலாம், என்னவாய் பேசுறீங்க….!

தாமரைக்கு சான்சே கிடையாது என ராஜு கப் கொடுத்ததற்கு, வாய் பேசக்கூடாதா என கமல் சாரிடம் தாமரை கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கு ஓங்கிய கை எனவும், மற்றவருக்கு சான்சே  கிடையாது எனவும் கப் கொடுக்கும்படி கமல் சார் ராஜுவிடம் கூறினார். அப்பொழுது இமான் அண்ணாச்சிக்கு ஓங்கிய கை எனவும், தாமரைக்கு சான்சே இல்லை […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : ஞாயிற்றுக்கிழமை புரிஞ்சிக்கிறீங்க…, செவ்வாய் கிழமை மாறிருறீங்க ….!

ஞாயிற்றுக்கிழமை புரிஞ்சிக்கிறீங்க, செவ்வாய் கிழமை மாறிருறீங்க என கமல் சார் முன்பு இமான் அண்ணாச்சி இசைவாணியை பார்த்து கூறியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்பட உள்ளார். அந்த வகையில் இசை வாணி தான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இரவு தான் யார் வெளியேறினார் என்பது குறித்து தெரியும். இந்நிலையில் இன்று இசைவாணி […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவரா …..!

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இசை வாணி வெளியேற்றப்பட்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பத்தி எட்டு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். நமீதா தானாக வெளியேறிய நிலையில், முதலில் நாதியா சாங், இரண்டாவது அபிஷேக், மூன்றாவது சின்னப்பொண்ணு, நான்காவது ஸ்ருதி அடுத்ததாக மதுமிதா என ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா பெஸ்ட் …!

அபிஷேக் இல்லாத போது இருந்த பிரியங்கா நன்றாக விளையாடியதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் அபிஷேக் நேற்று வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளதை அடுத்து 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த 50 நாட்களில் போட்டியாளர்கள் எப்படி விளையாடி உள்ளனர் என்பது குறித்து பொதுமக்களிடம் போட்டியாளர்கள் முன்பு கமல் சார் கருத்து கேட்டுள்ளார். அப்பொழுது, ராஜு, சிபி, வருண் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : ஒரு நாள் தான்டா அவ பக்கத்துல போனேன் ….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் ஒரு நாள் தான் உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ராஜு கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். காரணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தான். இந்நிலையில், வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் போட்டியாளர்கள் […]

Abhishek 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : பிரியங்கா நீங்க என்ன மாதிரியே பேக்கா இருக்கீங்க ….!

பிரியங்கா நீங்க என்ன மாதிரியே டாஸ்குலலாம் பேக்கா இருக்கீங்க, ஆனால் நான் சொன்னதில்லை என ராஜு கூறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் தற்பொழுது வீட்டிற்குள் இருக்கின்றனர். இன்று வீட்டிற்குள் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்கில் பிரியங்கா யார் என்பது […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது …!

உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது என ராஜு பாவனியிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பத்திலேயே ராஜுவுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுதும் ராஜுவிடம் நீங்கள் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் […]

Bhavani 3 Min Read
Default Image

BIGG BOSS 5 : என்னைய பத்தி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ராஜு …!

ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம்  பேசியதற்கு பாவனி  வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் […]

Bhavani 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : உங்க அட்வைஸ் வேண்டாம்…, நாங்க சொல்றதை கேளுங்க!

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் குறித்த வீடியோ ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் தற்பொழுது இமான் அண்ணாச்சி தான் அதிகம் வயதுடையவராக உள்ளார். இமான் அண்ணாச்சி கூறக்கூடிய அறிவுரைகள் தேவையில்லை என அபினை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம் உங்களது அறிவுரை […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : நிரூப்பின் முடியை வெட்ட சொல்லிய அபினை …, நடந்தது என்ன…?

இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் அபினை ஆகிய இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான  கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னதாக இன்றும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அபினை நிரூப்பிடம் முடியை வெட்ட சொல்லியுள்ளார். […]

abinay 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக மாறும் போட்டியாளர்கள்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க் தற்பொழுது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த டாஸ்கின்படி உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக போட்டியாளர்கள் மாற வேண்டும். இதற்காக இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதோ […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : இந்த வார எவிக்ஷனுக்கு தேர்வானவர்கள் யார் யார் தெரியுமா…?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு யாரெல்லாம் தேர்வாகி உள்ளார்கள் என்பது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட பின் தற்போது பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கு தேர்வாகி உள்ளவர்கள் யார் என்பது குறித்த பட்டியல் இன்று மூன்றாவது ப்ரோமோவில் […]

Big Boss house 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : உண்மையிலேயே பிரியங்காவிற்கு புரிதல் குறைவு தான் …!

கேப்டன் தேர்ந்தெடுக்கும் டாஸ்கின் பொழுது பிரியங்காவிற்கு புரிதல் குறைவு என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் வித்தியாசமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் ப்ரோமோவிலேயே ப்ரியங்காவுக்கும், நிரூப்பிற்கும் போட்டி வலுத்தது. இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சி ப்ரியங்காவிற்கு புரிதல் குறைவு […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : யார் தலைவராக கூடாது என்பதை தேர்ந்தெடுங்கள் …!

தலைவர் போட்டிக்க்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்க் மூலம் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார். அப்பொழுது நிரூப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார். இதோ அதற்கான […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : பலமுறை விளிம்பு வரை வந்து தப்பி சென்ற அபினைக்கு ஆப்பு இருக்கோ ….!

இந்த வரத்திற்கான எவிக்ஷன் குறித்து கமல் சார் பேசும் வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட நாமினேஷனில் அபினை அதிக அளவில் விளிம்பு வரை இருந்து காப்பாற்ற பட்டார். எனவே இந்த வாரம் அவன் தான் வெளியேற்றப்பட போகிறாரா என கமல் சார் கேட்பது தொடர்பான வீடியோ […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் …!

இசைவாணியின் இந்த வார கேப்டன் பதவி எப்படி இருந்தது என கமல் சார் கேட்கும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தன்னிடமுள்ள நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இசைவானி கேப்டனாக இருந்த நிலையில், இசைவாணி கேப்டனாக இருந்தால் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் பொழுதெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுதும் இந்த பணியை இசைவாணி முறையாக செய்தாரா என கமல் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image

BIGG BOSS 5 : இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது யார் தெரியுமா….?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜெர்மனி தமிழச்சி மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திருநங்கை நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிய நிலையில், முதல் வாரம் நாதியா சாங்கும்,  இரண்டாவது வாரம் அபிஷேக்கும், மூன்றாவது வாரம் சின்ன பொண்ணு, நான்காவது வாரம் ஸ்ருதி என நான்கு பேர் […]

Big Boss house 3 Min Read
Default Image