சல்மன் எனும் தீவில் மனித குழந்தை அளவு கொண்ட தவளை ஒன்று பிடிபட்டுள்ள நிலையில், இந்த தவளையை பார்த்த கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தவளை என்றாலே மிக சிறிய அளவில் தான் நாம் பார்த்திருப்போம். சில இடங்களில் சற்றே பெரியதாக இருக்கும், ஆனால் ஒரு மனித குழந்தை அளவில் பெரிய ராட்சத தவளையை காண்பது மிக மிக அரிது. சாலமன் தீவுகளில் வசிக்கக்கூடிய மக்கள் அங்கு சுற்றித் திரியக் கூடிய தவளைகள், காட்டு பன்றிகள் […]