கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒரே திரையில் நேருக்கு நேர் நாகார்ஜூனா மற்றும் தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்களும் சந்தித்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது . தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதலில் ஆரம்பித்த நிலையில் அதனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார் . அதே நேரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .இந்த நிலையில் நேற்றைய […]