கவர்ச்சியை காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் பிக்பாஸ் ‘சாக்ஷி’.!

நடிகை சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் தி நைட் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமாகவுள்ளார் . வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிடும் சாக்ஷி அகர்வால் தற்போது ஷார்ட் உடையில் ரசிகர்களை கவரும் அழகில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.     … Read more

பிக்பாஸ் அனிதாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி.!

பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் வீட்டிற்கு ஆரி திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . அதிலும் தனிப்பட்ட முறையில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் அனிதா சம்பத் .இவர் … Read more

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் ஸ்டைலிஸ்ட் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ,லாஸ்லியாவை காதலிப்பதாக கூறப்பட்டது . பிக்பாஸ் … Read more

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணம்.! உருக்கத்துடன் பதிவிட்ட இயக்குனர் சேரன்.!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சேரன் உருக்கத்துடன் பதிவை வெளியிட்டு இரங்கலை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா .இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் அதில் போட்டியாளரான சேரன் அவர்கள் லாஸ்லியாவை மகளாக நினைத்து அரவணைத்ததும்,அவரை லாஸ்லியா சேரப்பா என்று அழைத்ததும் பார்ப்பவர்களுக்கு அழகாக இருந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் … Read more

பிக்பாஸ் லாஸ்லியாவின் குடும்பத்தில் நேர்ந்த சோகம் .!

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு நபர்கள் ரசிகர்களுக்கு பேவரட்டாக இருப்பார்கள். அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 3-ல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா . இலங்கையை சேர்ந்த இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லாஸ்லியா மட்டுமின்றி அவரது தந்தையான மரியநேசனும் மிகவும் பிரபலமானார் . தந்தை ,மகளின் பாசத்தை கண்டு அனைவரது கண்களிலுமே … Read more