Tag: BigBoss Season 14

பிக்பாஸ் 14-வது சீசனின் டைட்டிலை தட்டி சென்ற டிவி சேனல் பிரபலம்.! குவியும் வாழ்த்துக்கள்.!

பிக்பாஸ் சீசன் 14-ன் டைட்டிலை டிவி சேனல் பிரபலமான ரூபினா திலிக் பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் , தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய நான்காவது சீசனும் நிறைவடைந்தது .அதே போன்று மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 4 -ஆனது சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனை மோகன்லால் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்தியிலும் பிக்பாஸ் சீசன் 14 […]

BigBoss Season 14 4 Min Read
Default Image