Tag: BIGBOSS 2: யார் வூட்ல பார்ட்டி ..!நம்ம பிக் பாஸ் வீட்ல பார்ட்டி..!

BIGBOSS 2: யார் வூட்ல பார்ட்டி ..!நம்ம பிக் பாஸ் வீட்ல பார்ட்டி..!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் . இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது . இந்நிலையில் தற்போது இதன் இரண்டாவது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் பார்ட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் ஆனந்த் வைத்தியநாதன் , ஷாரிக் , மஹத் உள்ளிட்டோர் நடனம் ஆடும் காட்சி வருகிறது.

BIGBOSS 2: யார் வூட்ல பார்ட்டி ..!நம்ம பிக் பாஸ் வீட்ல பார்ட்டி..! 2 Min Read
Default Image