பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்று தொடங்கி வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்குவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு இல்லை. ஐபோன்: இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை, […]
போக்கோ நிறுவனத்தின் X2, X3, M2 ப்ரோ, M2 மற்றும் C3 மொபைல்கள் குறைந்த விலையில் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை, வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் இதில் வீட்டிற்கு தேவையான ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும், இதேபோல பொருட்கள் வாங்கவோ அல்லது மேம்படுத்தவோ சிறந்த தருணம் […]