Tag: BigBasket

நீங்கள் இந்த செயலியை பயன்படுத்துகிறீர்களா…? 2 கோடி பயனர்களின் தகவல்கள் கசிந்தது…!

‘ஷைனிஹண்டர்’ என்ற ஹாக்கர் குழு, பிரபல மளிகை பொருள் வினியோகம் செய்யும் பிக்பாஸ்கேட்டின் தரவு தளத்தை, ஹேக் செய்து, தகவல்களை கசிய விட்டுள்ளனர்.  இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தில் தான் உலா  வருகின்றனர். இணையம் இன்று பலருக்கும் பொழுதை போக்கும் ஒரு இடமாக உள்ளது. தங்களது தேவைகளை இணையத்தின் மூலமாக பூர்த்தி செய்யும் வகையில்,  வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து மற்ற அனைத்துப் பொருட்களுமே இணையத்தின் மூலம் ஆர்டர் செய்து பெறுகின்றனர். […]

BigBasket 3 Min Read
Default Image

பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்!

பிக்பாஸ்கெட் நிறுவனத்திடமிருந்து திருடப்பட்ட 2 கோடி வாடிக்கையாளர்களின் தகவல். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் பொருட்களின் மீது அதிகம் நாட்டம் காட்டுகின்றனர். இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான பிக்பாஸ்கெட் நிறுவனம், 18,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளையம்,  1,000-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை கொண்டுள்ளது. இந்நிலையில், பிரபல ஆன்லைன் மளிகைப்பொருள் நிறுவனமான பிக்பாஸ்கெட்டிடமிருந்து, 2 கோடி பயனர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது. பயனர்களின் பெயர், செல்போன் எண், முகவரி, இணைய முகவரி போன்ற […]

BigBasket 3 Min Read
Default Image