மும்தாஜ், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்மை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பின் குஷி, சாக்லேட் போன்ற வெற்றி நடித்துள்ளார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பாக் பாஸ் 2 என்ற தமிழ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பயன்படுத்திய […]
பிக் பாஸ் ஐஸ்வர்யா நவராத்திரி கொலுவிற்காக நடிகர் வையாபுரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்சியம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் செயல்கள் சில மக்களைக் கவர்ந்தது. ஆனால் ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்டது பலவேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து […]
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டிகள் இடையே நடத்தப்பட்ட டாஸ்க்குகளில் ஐஸ்வர்யாவுக்கு ஜனனி கொடுத்த லிப் லாக் முத்தம் குறித்த விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது. பிக் பாஸ் 2 வெற்றிக்கரமாக முடிந்துவிட்டது, அனைவரும் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு சிலர் மட்டும் இன்னும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். பிக் பாஸ் 2 லிப் லாக் குறித்து ஜனனி விளக்கம் : அந்த வகையில் ஐஸ்வர்யா, ஜனனி, ரித்விகா, மஹத் […]
பிக் பாஸ் 2′-வில் வின்னர் யார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதன் இறுதிப்போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் பங்கேற்றனர். இதில் முதலாவதாக ஜனனி வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ’பிக் பாஸ் 1’-ன் வெற்றியாளர் ஆரவ், ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் வந்து விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் ஐஸ்வர்யா – ரித்விகா வெற்றியாளர் யார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினர். ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் சென்ற கமல், இருவரையும் […]
பிக் பாஸ்2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி வெற்றியாளராக ரித்விக்கா அறிவிக்கப்பட்டு ரூபாய் 50,00,000 பெற்று சென்றார். கடந்த சில மாதங்களாக வீடுகளில் அனைவராலும் பேசப்படும் ஓன்று விஜய் டிவி யில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி.இதன் முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசன் கடந்த ஜுன் 17ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வந்தனர். கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2_வின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.இந்த இறுதி […]
ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து வந்த வேளையில் குற்றம் 23, கிடாரி, பென்சில் உட்பட பல படங்களில் நடித்த நடிகை சுஜா பிக்பாஸ் முதல் சீசனில் வைல் கார்டு என்ட்ரி கொடுத்தவர்.போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் […]
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சிறுது சுவாரசியமாக தொடங்கியுள்ளது. கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லாமல் தப்பித்தனர் . ஆனால் இந்த வாரம் எலிமினேஷன் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மமதி மீது தான் வெறுப்பில் உள்ளதால் அவர்தான் வெளியாக போகிறார் என கருத படுகிறது. இந்நிலையில் ஷாரிக் , ஐஸ்வர்யா தத்தா வை ஓர் தலையாக காதலித்து வருகிறார் அதை அவரிடமும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் நித்தியா விற்கும் இடையே சமையலின் போது பிரச்சனை ஏற்ப்பட்டது. தற்போது அதை தொடர்ந்து மும்தாஜ் மற்றும் சென்ராயன் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரசிகர்கள் அனைவருக்கும் மும்தாஜ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது “கட்டிப்புடி கட்டிப்புடி டா” என்ற பாடல் தான்.இந்த பாடலை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாட, மும்தாஜ் உடன் சென்ராயன் நடனமாடினார். இதைத்தொடர்ந்து ‘நான் […]
பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாக இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதுவரை மக்களுக்கு அதில் கலந்து கொள்ளப் போகிறவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள பொறுமை இல்லை. இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்பது தான் இப்போது ஹாட் டாபிக்கே. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல், ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வாழ்ந்த பிரபலங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைப் பார்ப்பதில் மக்களுக்கு அப்படி ஒரு […]