கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பின், கைகுலுக்க முயன்ற ஜோ பைடனுக்கு யாரும் கைகுலுக்க முன்வராத வீடியோ இணையத்தில் வைரல். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், கிரீன்ஸ்போரோவில் உள்ள வட கரோலினா விவசாய மற்றும் தொழில்நுட்ப மாநில பல்கலைக்கழகத்தில் வியாழன் அன்று 40 நிமிடம் உரையாற்றினார். உரையை முடித்த பின், கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என கூறி, மேடையில் வலதுபக்கத்தில் திரும்பி கைகுலுக்க முயன்றுள்ளார். ஆனால், […]
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன் அவர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் புதிய நியமனங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் அவர்கள் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக எரிக் கார்சேட்டியை ஜோ பைடன் அவர்கள் நியமனம் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எரிக் கார்சேட்டி, பைடனின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் கடற்படை புலனாய்வு பிரிவு […]
தடுப்பூசி போட்டுக் கொண்டால்,இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 21 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63%பேர் தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் […]
உலகெங்கிலும் பரவியுள்ள பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விழிப்புடன் இருக்கும். அமெரிக்க படையினர், ஒசாமா பின்லேடனைக் கொன்ற 10-வது ஆண்டு நினைவு நாளில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “இது நான் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார். பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைக்களையும் அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக இருந்த பைடன், இந்த பணி […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்றாக தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சில தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள தடுப்பூசி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துயுள்ளது. […]
அமெரிக்காவில் இருந்து நேற்று அட்லாண்டாவிற்கு, விமானத்தில் சென்றுள்ளார். அவர் விமானத்தின் படிக்கட்டில் ஏறிய போது அடுத்தடுத்து 3 முறை கால் தடுமாறி விழுந்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை வீழ்த்தி, ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவருக்கு வயது 78. இவர் அட்லாண்டாவில் இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிய அமெரிக்க சமூக தலைவர்களை சந்தித்து பேச உள்ளா. இதற்காக இவர் அமெரிக்காவில் […]
வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், மேஜர், சேம்ப் இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. கடந்த 20ஆம் தேதி அமெரிக்க நாட்டின் 46 ஆவது அதிபராக பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். மேஜர், சேம்ப் என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை தனது செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. […]
பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக, கடந்த 20ஆம் தேதி ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இவர் தனது பணியை தொடங்கி உள்ளார். பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் […]
அமைதி பாதுகாப்பு வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்று தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப் அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அவர்கள் கூறுகையில், புதிய வரலாறு படைப்போம் என […]
ஜோ பைடனின் வெற்றிக்கு சீனா வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? கடந்த 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று பைடன் வெற்றி பெற்ற நிலையில், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், பைடனின் வெற்றிக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், சீனா, […]
அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே […]
பென்சில்வேனியா மாகாணத்தில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலையில் நிறைவுபெற்றது. கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துமாறு ஜார்ஜியா உள்ளிட்ட மூன்று […]
இன்னும் 6 சபை வாக்குகள் பெற்றால் பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், ட்விட்டரில் #ByeByeTrump என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் ட்வீட் செய்த நிலையில், ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் என கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு […]
அதிபர் தேர்தல் வாக்குக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு […]
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து தாமதாகும் காரணத்தினால், மக்களிடையே வெற்றியாளரை நாம் எப்போது காண்போம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு […]
அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் – ஜோ பைடன் இடையே நேருக்கு நேர் விவாதம், சூடுபிடித்து வருகிறது. அமெரிக்க தேர்தல்: அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 45 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், […]
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக […]
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் கொரோனா வைரஸையும் பொருட்படுத்தாமல் அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை விஸ்கான்சின் கெனோஷாவிற்கு பயணம் செய்து அங்கு உள்ள கிரேஸ் லுத்தரன் […]